தமிழ்நாடு

Ooty | Tiger | கம்பீரமாக சாலையை கடந்த புலி.. பீதியில் வாகன ஓட்டிகள்.. வெளியான காட்சி

கம்பீரமாக சாலையை கடந்த புலி.. பீதியில் வாகன ஓட்டிகள்.. வெளியான

thanthitv

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மாயார் சாலையில் புலிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாயார் கிராமத்திற்கு செல்லும் சாலையை கடந்த புலியை கண்டு, அவ்வழியாக வந்த வாகனஓட்டிகள் அச்சமடைந்தனர்.

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்