தமிழ்நாடு

கோடை விழா - ஊட்டியில் களைகட்டிய படகுப் போட்டி

கோடை விழாவை முன்னிட்டு, ஊட்டியில் படகுப் போட்டி களைகட்டியது. ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதியர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.

தந்தி டிவி
கோடை விழாவை முன்னிட்டு, ஊட்டியில் படகுப் போட்டி களைகட்டியது. ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதியர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. இதனை போட்டியாளர்கள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலா பயணிகளும் படகுப் போட்டியை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்