தமிழ்நாடு

Ooty | Snake | உதகை கேரட் தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு

thanthitv

உதகை அருகில் கேரட் தோட்டத்தில் மலைப்பாம்பு புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பாம்பை கண்டு பயந்து தொழிலாளர்கள் பணியை நிறுத்தி தோட்டத்தில் இருந்து வெளியேறிய நிலையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மலைப் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். மேலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பாம்புகள் வீடுகளில் தஞ்சம் அடையலாம் என்றும் பாம்புகளை கண்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Nellai | Money Seizure | நெல்லையில் கட்சி பிரமுகர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக பறிமுதலான பணம்

ECI | TN Election | அனல்பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்வு - அதிரடியாக களத்தில் இறங்கிய போலீஸ்

Kerala | Fire Accident | திருச்சூர் பூரம் விழாவிற்காக வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்துபயங்கர விபத்து…

ECI | TN Elections | சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கம் - அறிவிப்பு வெளியீடு

Nellai | TN Election 2026 | தயாரான 1675 இயந்திரங்கள், குவியும் 2500 போலீஸ்.. தேர்தல் பணி தீவிரம்