தமிழ்நாடு

Ooty || மண் சரிவால் சேதமடைந்த ஊட்டி சாலை - சீரமை ப்பு தீவிரம்

மண் சரிவால் சேதமடைந்த ஊட்டி சாலை - சீரமை ப்பு தீவிரம்

thanthitv

Ooty || மண் சரிவால் சேதமடைந்த ஊட்டி சாலை - சீரமை ப்பு தீவிரம் மேட்டுப்பாளையம் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், பர்லியார் அருகே மண் சரிவால் சேதமடைந்த சாலையைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 350 மீட்டர் நீளத்திற்கு சாலையை அகலப்படுத்தும் பணிகள் வரும் 20-ஆம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . #OotyNews #Nilgiris#ThanthiTV

Madurai Tanishq | தனிஷ்க் கொள்ளை விவகாரம்.. நிஷாந்துக்கு முக்கிய பரிசோதனை

Madurai | Jewelry | tanishq | நகைக்கொள்ளை வழக்கு.. நிஷாந்திடம் விடிய விடிய துருவித் துருவி விசாரணை!

Madurai Heist | பரபரப்புக்கு இடையே.. மதுரை அழைத்துவரப்பட்ட நிஷாந்த்.. உச்சகட்ட பாதுகாப்பு..!

Kovai | Library| Arrest திடீர் திருப்பம் அகல்விளக்கு புத்தக உரிமையாளர் அதிரடி கைது

Arunraj | Minister| Stalin ஸ்டாலின் சொன்ன ஒற்றை வார்த்தை சுடச்சுட பதிலடி கொடுத்த அமைச்சர் அருண்ராஜ்