தமிழ்நாடு

ஊட்டியில் ஒரு மணி நேரத்திற்கு கனமழை: விவசாயிகள் - வனத்துறையினர் மகிழ்ச்சி

ஊட்டி, தொட்டபெட்டா, அவிலாஞ்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

தந்தி டிவி

திடீர் மழையால், தேயிலை மற்றும் காய்கறிகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கோடை நெருங்கும் நிலையில், மழை பெய்துள்ளதால், காட்டுத் தீ ஏற்படும் அபாயம் நீங்கியுள்ளதாகவும், வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்