தமிழ்நாடு

ஊட்டி மலைத்தொடரில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

ஊட்டி பகுதியில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

தந்தி டிவி
ஊட்டி பகுதியில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது, ஊட்டியின் கல்லட்டி, கொடநாடு, தொட்டபேட்டா, அப்பர் பவானி பகுதிகளில் அதிக அளவில் பூத்துள்ளது. ஊட்டி மலை முழுவதும் குறிஞ்சி மலர்கள் பூத்து ரம்மியமாக காட்சியளிப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

Alert ``ஸ்பெஷலா கவனிங்க’’ - CM விஜயிடம் இருந்து வந்த உத்தரவு

Chennai | இரவில் பரபரத்த பெருங்களத்தூர் - டெலிவரி குடோனால் தூக்கம் தொலைத்து எழுந்த மக்கள்

CCB ஆபீஸுக்குள் நுழைந்தார் - அன்பில் மகேஷின் நண்பர் வாளடி கார்த்திக்

CM Vijay | TN Govt | முக்கிய அதிகாரிகளுடன் CM விஜய் ஆலோசனை..

Gem Veeramani Case Arrest | ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு கைது