தமிழ்நாடு

ஊட்டி மலை ரயில் பாதை சீரமைக்கும் பணி நிறைவு : மலை ரயில் போக்குவரத்து தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

சேதமடைந்த ஊட்டி மலை ரயில் பாதை சீரமைக்கும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தந்தி டிவி
சேதமடைந்த ஊட்டி மலை ரயில் பாதை சீரமைக்கும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ரயில் பாதையில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தது. பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டதால் மலை ரயில் 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவீச்சில் முடிந்த நிலையில் மீண்டும் மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு மலை ரயிலில் பயணம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்