தமிழ்நாடு

firecracker | Diwali | தீபாவளிக்கு இன்னும் இரண்டே நாள் - தமிழக பெற்றோர்களுக்கு பறந்த தகவல்

தீபாவளிக்கு இன்னும் இரண்டே நாள் - தமிழக பெற்றோர்களுக்கு பறந்த தகவல்

thanthitv

தீபாவளிக்கு இன்னும் இரண்டே நாள் - தமிழக பெற்றோர்களுக்கு பறந்த தகவல்

#firecracker #Diwali #thanthitv

குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டாம் தீபாவளி பண்டிகையின்போது குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிப்பதை தவிர்க்குமாறும் பெற்றோர்கள் உடன் இருக்குமாறும் தீயணைப்புத் துறை அதிகாரி ஆர்னிஷா பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பட்டாசு வெடிக்கும்போது பருத்தியால் ஆன ஆடைகளை அணிய வேண்டுமென்றும் வாகன நிறுத்திமிடங்களில் இல்லாமல் திறந்த வெளியில் வெடிக்க வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

TN Rain | 15 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.. நேரம் குறித்த வானிலை மையம்

TNPSC | Group 4 Exam | குரூப் 4 தேர்வு.. முக்கிய மாற்றம்.. அவசியம் நோட் பண்ணுங்க..!

Dindigul | TN Police | அரசியல் புள்ளி கொடூரமாக வெட்* கொ*ல.. பதற்றத்தில் திண்டுக்கல்

Gingee Girl Missing | "நாமக்கல்லில் செஞ்சி சிறுமி.." சமையலர் பரபரப்பு தகவல்

NeoMax Scam | ED | நியோமேக்ஸ் மோசடி - ரூ.238 கோடி சொத்துகள் ஒப்படைப்பு