தமிழ்நாடு

ஆன்- லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு : நாளை, முழு அடைப்பு போராட்டம்

ஆன் - லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை, நாடு தழுவிய அளவில், முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

ஆன் - லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை, நாடு தழுவிய அளவில், முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, 35 ஆயிரம் மருந்து கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை, வெள்ளிக்கிழமை 12 மணி வரை, மருந்து கடைகள் இயங்காது. அதேநேரம், தமிழக அரசின் மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

புதுவை மருந்து கடை போராட்டம் வாபஸ்

புதுச்சேரியில், மருந்து கடை போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியுடன் மாலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், போராட்டத்தை கைவிடுவதாக மருந்து கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரமேஷ் இருவரும் கூட்டாக அறிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்