தமிழ்நாடு

வீட்டு உணவை சுவைக்க விரும்புவோருக்கு உதவும் நிறுவனம்...

சென்னையில் வீட்டு சமையலை விரும்புவோருக்கு இல்லத்தரசிகள் மூலம் உணவை தயார் செய்து, அதை தேவையானவர்களின் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் நிறுவனம் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

தந்தி டிவி

வேலை தேடி சென்னை நோக்கி வரும் இளைஞர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று ருசியான உணவு கிடைக்காமல் போவது தான். அம்மாவின் கைப்பக்குவத்தில் சாப்பிட்டு பழகிப்போன பலரும் இங்கு கிடைக்கும் உணவின் சுவைக்கு பொருந்திப் போக முடியாமல் தவிப்பதை பார்த்திருப்போம்.

இவர்களுக்கு தேவையான சுவையான உணவு கிடைக்க வழி செய்கிறது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் ளளமொபைல் அப்ளிகேஷனில் விருப்பமான உணவை ஆர்டர் செய்தால் போதும். உங்கள் அருகாமையில் உள்ள வீடுகளில் இருந்து சமைக்கப்பட்ட ருசியான உணவு கைக்கு வந்து சேரும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்