தமிழ்நாடு

ஓட்டல்களில் விதவிதமாக ஆம்லெட், கலக்கி, ஒன்சைடு சாப்பிடுபவர்களை அதிர்ச்சியாக்கும் ஒரு செய்தி

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வரத்து குறைந்துள்ளதால், பல்லாரி வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ பல்லாரி 90 முதல் 92 ரூபாய் வரை சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள ஹோட்டல்களில் ஆம்லெட்களின் விலை 15 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், அரசு போர்க்கால அடிப்படையில் விலையேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவும், பொள்ளாச்சி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை