தமிழ்நாடு

ரூ.60-க்கு வெங்காயத்தை விற்ற இளைஞர்கள் : கும்பகோணத்தில் கூடிய கூட்டத்தால் பரபரப்பு

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு நாடாளுமன்றத்தையே, உலுக்கிய நிலையில், கும்பகோணத்தில் ஒருவர் வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு நாடாளுமன்றத்தையே, உலுக்கிய நிலையில், கும்பகோணத்தில் ஒருவர் வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் பானாதுரை பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள், மொத்தமாக வெங்காயத்தை வாங்கி வந்து, கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். ஏராளமான பெண்களும், ஆண்களும், முண்டியடித்து கொண்டு வெங்காயத்தை வாங்கி சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்