தமிழ்நாடு

மழையால் வெங்காய விளைச்சல் பாதிப்பு : விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கோரிக்கை

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததன் எதிரொலியாக வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததன் எதிரொலியாக, வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, சில விவசாயிகள் மற்றும் இடைத்தரகர்கள் வெங்காயத்தை பதுக்குவதே, இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. சமையலின் அன்றாட தேவையான வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்