தமிழ்நாடு

கணிதமேதை ராமானுஜம் பயின்ற கல்லூரிக்கு இயற்பியல் ஆய்வக கருவி வழங்கியது ஓ.என்.ஜி.சி நிறுவனம்

கணித மேதை ராமானுஜம் பயின்ற கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரிக்கு 8 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான ஆய்வக கருவிகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கியது.

தந்தி டிவி
கணித மேதை ராமானுஜம் பயின்ற கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரிக்கு 8 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான ஆய்வக கருவிகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கியது. அந்த கல்லூரியில் நடைபெற்ற விழாவில், பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு இயற்பியல் துறை கூடத்திற்கு, ஓஎன்ஜிசி செயல் பொது மேலாளர் சியாம் மோகன் ஆய்வக கருவிகளை வழங்கினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்