தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பிப்ரவரி முதல் அமல்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் அதிகாரி சஜ்ஜன் சிங் சவான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள 6 நியாய விலை கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீத கடைகளிலும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் அதிகாரி சஜ்ஜன் சிங் சவான் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக 5 சதவீத பொருட்கள் கூடுதலாக அனைத்து கடைகளிலும் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு