தமிழ்நாடு

மதுரை: ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 500க்கு விற்பனை

வெங்காயம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில் மதுரையில் ஒரு கிலோ முருங்கைக்காய் 500 ருபாய்க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
வெங்காயம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில் மதுரையில் ஒரு கிலோ முருங்கைக்காய் 500 ருபாய்க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆண்டிப்பட்டி, தேனி, திருச்செந்தூர், உடன்குடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து மதுரை காய்கறி சந்தைக்கு முருங்கை காய்கள் வருகின்றன. அவற்றின் தேவை அதிகரித்துள்ள போதும் அதிக விலை காரணமாக சில்லரை விற்பனையாளர்கள் முருங்கைகாயை வாங்குவதில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?