தமிழ்நாடு

ஒரு கிலோ வெங்காயம் ரூ. 180 க்கு விற்பனை - பெண்கள் கவலை

வெங்காயம் வரத்து குறைந்ததால் நாடு முழுவதும் வெங்காயம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

தந்தி டிவி
மதுரையில் சாம்பார் வெங்காயம் என அழைக்கப்படும் சின்ன வெங்காயம், கிலோ 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. முன்பெல்லாம் வெங்காயத்தை உரித்தாமல் மட்டுமே கண்களில் கண்ணீர் வரும். ஆனால் இப்போதெல்லாம் வெங்காயம் விலையை கேட்டாலே கண்களில் கண்ணீர் வருவதாக பெண்கள் கவலை தெரிவித்தனர். உயர்ந்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்