தமிழ்நாடு

"ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியம்" - முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தந்தி டிவி

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார். பின்னர். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு தேர்தலின் போதும் சென்னையில் வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, படித்தவர்கள் வாக்களிக்க வர வேண்டும் என்றார். இதற்காக அவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தான் என்ற கிருஷ்ணமூர்த்தி, அதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்