ஓணம் பண்டிகை கொண்டாட்டம்.. சென்னை ஐயப்பன் கோயிலில் களைகட்டிய கூட்டம்
கேரளம் மக்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகையொட்டி சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் மலையாள மொழி பேசக்கூடிய மக்கள் புத்தாடை அணிந்து சிறப்பு பூஜையில் பங்கேற்று வருகின்றனர்... அதனை காணலாம்...