தமிழ்நாடு

ராணுவ வீரர்கள் கொண்டாடிய ஓணம் திருவிழா

ராணுவ வீரர்கள் கொண்டாடிய ஓணம் திருவிழா

thanthitv

கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையானஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது

நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான மலையாள மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில்மெட்ராஸ் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு தமிழ்நாடு, கே

ரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராணுவ வீரர்கள் கொண்டாடிய ஓணம் திருவிழா குன்னூர்வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

BREAKING || மீனாட்சி அம்மன் கோவில் நிலமோசடி வழக்கு...ஜாமின் கேட்டவர்களுக்கு ஷாக் கொடுத்த கோர்ட்

BREAKING || "கோவில் நிலத்தில் கலைஞர் சர்வதேச கருத்தரங்க மையம்" - வழக்கில் ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஆம்புலன்ஸ் ஆக்ஸிஜன் டியூப் வெடித்து பெண் பலியான சோகம்...அதிகாரிகள் ஷாக் தகவல்

BREAKING || சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் திடீரென நுழைந்த தூய்மை பணியாளர்கள் - பெரும் பரபரப்பு

Chennai | TN Rains | நெருங்கும் நவம்பர், டிசம்பர்.. சென்னையில் குறிக்கப்பட்ட 267 ஸ்பாட்ஸ்