தமிழ்நாடு

உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு, மே தின நினைவு தூண் படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை

உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு, மே தின நினைவு தூண் படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை

தந்தி டிவி

உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு, மே தின நினைவு தூண் படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை

உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு, மே தின நினைவு தூண் படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.சென்னை அண்ணாஅறிவாலயத்தில் மே தின நினைவுதூண் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் மே தின நினைவு தூண் படத்திற்கு முன், மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். கட்சி பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. ஆ ராசா, தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம், உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். இதனிடையே சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு உழைப்பாளர்கள் தின வாழ்த்து கூறியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்