தமிழ்நாடு

"மார்ச் 7, 8ல்..." - போக்குவரத்து தொழிலாளர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு

தந்தி டிவி

வரும் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் அரசு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என போக்குவரத்து துறை தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 1200க்கும் அதிகமான அமைச்சு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இதனை நிரப்ப வலியுறுத்தி வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்வர் என குறிப்பிட்டார்

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு