#nellai #omnibus #protest நெல்லையில் அதிக கட்டணம் வசூலித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, 60-க்கும் மேற்பட்ட பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டு ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.