தமிழ்நாடு

Thoothukudi | இறங்கி திபுதிபுவென ஓடிய ஆம்னி டிரைவர்கள் - தூத்துகுடியில் பரபரப்பு

இறங்கி திபுதிபுவென ஓடிய ஆம்னி டிரைவர்கள் - தூத்துகுடியில் பரபரப்பு

thanthitv

Thoothukudi | இறங்கி திபுதிபுவென ஓடிய ஆம்னி டிரைவர்கள் - தூத்துகுடியில் பரபரப்பு மது அருந்திவிட்டு ஆம்னி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து போலீசார் நடத்திய திடீர் சோதனையில் மது அருந்திவிட்டு ஆம்னி பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்கள் பிடிபட்டனர். திருச்செந்தூர், உடன்குடி, நாசரேத் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வந்துள்ளனர். அவர்களிடம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கும் போதே அவர்கள் தப்பியோடினர். இதனையடுத்து ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மாற்று ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கின. இந்த சம்பவத்தால் ஆம்னி பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியும் அவதியும் அடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்