தமிழ்நாடு

Bus Accident | பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து.. உயிருக்கு போராடிய இளம்பெண்

பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து.. உயிருக்கு போராடிய இளம்பெண்

thanthitv

பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து.. உயிருக்கு போராடிய இளம்பெண்

#kallakurichi #accident #busaccident #viralvideo #thanthitv

3 மணிநேர போராட்டத்திற்கு பின் இளம்பெண் பத்திரமாக மீட்பு உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். பேருந்துக்குள் சிக்கி உயிருக்கு போராடிய இளம்பெண்ணை மீட்க சென்ற தீயணைப்பு வீரரும் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

Bike Race | TN Police | சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது - போலீசார் அதிரடி

Chennai | Traffic | சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த முக்கிய சாலை

By Election | பிரச்சாரம் ஓய்ந்த வேகத்தில்..வந்தது தேர்தல் கட்டுப்பாடுகள்

By Election | வெளியேற்றப்படும் வெளியூர் நபர்கள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் கட்டுப்பாடுகள் அமல்

madhuranthakam | byelection ஓய்ந்தது இடைத்தேர்தல் பரபரப்பு தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்