தமிழ்நாடு

#BREAKING || கள்ளக்குறிச்சியில் பயங்கரம் - ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து - பயணிகள் நிலை என்ன?

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து. சம்பவ இடத்திலேயே பேருந்தில் பயணித்த 2 பேர் உயிரிழப்பு - 20க்கும் மேற்பட்டோர் காயம். புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற போது அதிகாலையில் நிகழ்ந்த விபத்து, தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான இருவரின் உடல்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்