தமிழ்நாடு

ஒமர் அலி சைஃபுதின் மசூதியை பார்வையிட்ட பிரதமர் மோடி..

தந்தி டிவி

அரசு முறை பயணமாக புருனே சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புருனே நாட்டு தலைநகர் பண்டர் செரி பெகவானை (Bandar Seri Begawan) சென்றடைந்த பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டது. இந்திய தூதரகத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த பிரதமர், திறப்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடினார். பின்னர் புகழ்பெற்ற ஒமர் அலி சைஃபுதின் மசூதியை பிரதமர் பார்வையிட்டார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை