தமிழ்நாடு

ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஒன்றிய குழு முதல் கூட்டம் நடைபெற்றது

ஓமலூர் அருகே நடைபெற்ற காடையாம்பட்டி ஒன்றிய குழுவின் முதல் கூட்டத்தில் சுமார் 3 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அதிகாரிகள் கூறியதால் புதிய ஒன்றிய குழு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தந்தி டிவி

காடையாம்பட்டி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் மாரியம்மாள் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஒன்றியத்தின் நிதிநிலைமை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஒன்றிய ஆணையர் கருணாநிதி, ஒரு கோடியே பத்து லட்சம் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.மேலும் சுமார் 3 கோடியே 32 லட்ச ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறுப்பினர்கள், கடன் கணக்கு காட்டப்பட்டால் நம்பி வாக்களித்த மக்களக்கு எவ்வாறு திட்டங்களை கொடுப்பது என கேள்வி எழுப்பினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்