தமிழ்நாடு

நாக்கில் தங்க ஊசியில் `ஓம்'.. நெல்மணிகளில் பதிந்த பிஞ்சு கைகள்.. விஜயதசமி வித்யாரம்பம் கொண்டாட்டம்

தந்தி டிவி

விஜயதசமியையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அமைந்துள்ள பிரசித்தி பெய்ய சரஸ்வதி கோயிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. சரஸ்வதி கோயில் குருக்கள், குழந்தைகள் நாவில் தங்க ஊசியால் ஓம் எழுதினார்கள். பின்னர் பச்சரிசியில் 'அகர முதல' எழுத்துகளை குழந்தைகள் கைபிடித்து எழுதக் கற்றுக் கொடுத்தனர். சரஸ்வதி கோயில் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்