தமிழ்நாடு

மூதாட்டியின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் தலையின் மீது மர்மநபர் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரணம்பேட்டை பஜார் பகுதியில் அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி சின்னக் குழந்தை என்ற மூதாட்டி, இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்