தமிழ்நாடு

கருணாநிதி நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி அஞ்சலி

சென்னையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி ஒருவர் அஞ்சலி செலுத்தினார்.

தந்தி டிவி

* சென்னையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி ஒருவர் அஞ்சலி செலுத்தினார்.

* தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சகுந்தலா என்ற அந்த மூதாட்டியை காவல் துறையினரும் பொதுமக்களும் அழைத்துச் சென்று அஞ்சலி செலுத்த வைத்தனர்.

* தள்ளாத வயதிலும் நினைவிடத்துக்கு வந்த மூதாட்டி சகுந்தலாவை பின்னர், பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்