திருச்சியில் பிரபல தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெற்ற மகிழ்ச்சியில் மேடையில் மாணவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது