தமிழ்நாடு

பெண்ணின் பெட்டியை பறித்த அதிகாரிகள்.. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பரபரப்பு

தந்தி டிவி

விமான நிலையத்தில் பயணியின் பெட்டியை அதிகாரி சோதனை செய்ய முயன்ற போது, அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்வதற்காக பெண் பயணி ஒருவர் தனது மகளுடன் வந்துள்ளார். அனைத்து கட்ட சோதனைகளும் முடிவடைந்த பின்னர், விமானத்திற்கு செல்வதற்காக அப்பயணி பேருந்தில் ஏறினார். அப்போது, சுங்க இலாகா துணை ஆணையர், பயணியிடம் அவரது பெட்டியை சோதனை செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளார். இதனால், அதிகாரியிடம் அப்பயணி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பணியின் பெட்டியை அதிகாரி எடுத்துச் சென்றார்

Breaking | School Leave | தேர்தல் - புதுச்சேரியில் 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

Breaking | Congress | Rahul Gandhi | வேட்பாளர்கள் யார்? காங்.,ல் காத்திருக்கும் ட்விஸ்ட்

Karur | DMK | "சூப்பர் ஸ்டார் களத்துக்கு வந்திருக்கிறார்..." - கரூரில் அதிரடியாக பேசிய CM Stalin

EPS | ADMK | NDA Alliance | "இறைவன் அளித்த மிகப்பெரிய வரம்..." - ஈபிஎஸ் பேசப்பேச வந்த ரெஸ்பான்ஸ்

TVK | Vijay | Election | TVKக்கு மெகா குட் நியூஸ்.. விஜய்க்கு எதிர்பாரா இடத்தில் இருந்து மெசேஜ்