தமிழ்நாடு

அப்பளத்தில் கலக்கப்பட்ட கெமிக்கல்அதிர்ந்து போன அதிகாரிகள்...! | சேலத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

சேலம் மாநகரில், புகாரின் பேரில் செயற்கை நிறமூட்டிகள் கலந்து குழல் அப்பளம் தயாரிக்கப்படுகிறதா என 4 நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், சிவதாபுரத்தில் உள்ள நிறுவனத்தில் செயற்கை நிறம் கலந்த 300 கிலோ குழல் அப்பளமும், கந்தம்பட்டியில் உள்ள நிறுவனத்தில் 3,440 கிலோ குழல் அப்பளமும் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு உணவக பகுப்பாய்வு கூடத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அதிகாரிகள், செயற்கை நிறமூட்டிகள் கலந்து குழல் அப்பளம் தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ நடவடிக்கை பாயும் என எச்சரித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்