தமிழ்நாடு

"டிரான்ஸ்பார்மர் இடமாற்றம் செய்ய லட்சங்களை லஞ்சம் கேட்கும் அதிகாரி"

தந்தி டிவி

ஆற்காடு அருகே, வீட்டிற்கு முன் உள்ள டிரான்ஸ்பார்மரை இடமற்றம் செய்ய, உதவி செயற்பொறியாளர் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது...

ராணிப்பேட்டை மாவட்டம் மாசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது வீட்டின் முன்பு 50 ஆண்டுகளாக இருக்கும் டிரான்ஸ்பார்மரை, வேறு இடத்திற்கு மாற்றும்படி ஆற்காடு மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அப்போது டிரான்ஸ்பார்மரை மாற்ற 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என உதவி செயற்பொறியாளர் தனலட்சுமி தெரிவித்ததாகவும், அதற்கு முன்பணமாக 4 ஆயிரத்து 500 ரூபாயை கோவிந்தராஜிடம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மீதப்பணத்தை கோவிந்தராஜ் வழங்க மறுத்த நிலையில், தனலட்சுமி முன்பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Breaking | Airport | பறந்து வந்த 4 பேர்.. மும்பை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. அதிரவைக்கும் பின்னணி

Summer Alert | அதிகரிக்கும் வெப்பம்.. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை

VIjay | TVK | NDA | விஜய்யுடன் இணைந்து விடுவாரோ.. சமாதானம் செய்ய பறந்து வந்த டெல்லி VIP

Vilathikulam Case Arrest | விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான கொடூரன்..

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு