தமிழ்நாடு

ஆக்கிரமிப்பை அகற்றவந்த அதிகாரிகள்...கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்கள் - செங்கல்பட்டில் பரபரப்பு

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பாரதி நகர் பகுதியில், ஆக்கிரமிப்பை அகற்றவந்த அதிகாரிகள் உடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புறம்போக்கு நிலத்தில் உள்ள 40 வீடுகளை அப்புறப்படுத்தும்படி பொதுநல வழக்கில் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவந்த வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் உடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதனிடையே, உரிய முன்னறிவிப்பு இன்றி வீடுகள் அகற்றப்படுவதாக, பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்...

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி

Breaking | TNEB | 90 நாட்களுக்கு பிறகு.. | அதிரடியில் இறங்கும் மின்வாரியம்

Kollathur | கொளத்தூர் தொகுதி EVM.. திமுக புகார் உண்மையா? - தேர்தல் அதிகாரியே விளக்கம்

Breaking | Palani Temple | உலுக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம் | CBCID அடுத்த திட்டம் இதுதானா