தமிழ்நாடு

சேலம் : கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளுக்கு சீல்

சேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளில், முதல் கட்டமாக ஒரு மல்டிப்ளக்ஸ்-இல் உள்ள 5 திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தந்தி டிவி
சேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளில், முதல் கட்டமாக ஒரு மல்டிப்ளக்ஸ்-இல் உள்ள 5 திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். திரையரங்கின் உரிமையாளர்கள் அரசின் உத்தரவுப்படி 30 சதவீதம் கேளிக்கை வரி செலுத்த வேண்டும். ஆனால் சேலத்தில் உள்ள 25 திரையரங்குளில், 3 மட்டுமே கேளிக்கை வரி செலுத்தியுள்ளது. மீதமுள்ள 22 திரையரங்குகளுக்கு கேளிக்கை வரி செலுத்தாமல் 80 லட்சம் வரை பாக்கி உள்ளதாக மாநகராட்சி உதவி ஆணையர் ராஜா தெரிவித்தார். இதையடுத்து, முதல் கட்டமாக 25 லட்சம் ரூபாய் வரை பாக்கி வைத்திருந்த, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு மல்டிப்ளக்ஸில் இருந்த 5 திரையரங்குகள் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து மற்ற திரையரங்குகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்