தமிழ்நாடு

ஒடிசா விபத்தில் இறந்த பெண் விமானி உடல் சென்னை கொண்டு வரப்பட்டது

ஒடிசா விமான விபத்தில் இறந்த பெண் விமானியின் உடல் நேற்று இரவு சென்னை கொண்டு வரப்பட்டது.

தந்தி டிவி
ஒடிசா விமான விபத்தில் இறந்த பெண் விமானியின் உடல் நேற்று இரவு சென்னை கொண்டு வரப்பட்டது. பிர்சாலாவில், அரசு விமான பயிற்சி கல்வி நிறுவனத்தில் நிகழ்ந்த விபத்தில் விமானி அனீஸ் பாத்திமா, உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல், புவனேஸ்வரில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, இன்று அனீஸ் பாத்திமாவின் உடல், பல்லாவரத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.


Bird flu | "கடந்த 10 நாட்களில் 34,500 பறவைகள் இறந்து போயிருக்கு.." - ஷாக் கொடுத்த கலெக்டர்

Madurai Tanishq Jewellery Theft | மதுரை தனிஷ்க் கொள்ளை வழக்கு - இளைஞர் சென்ற CCTV காட்சி சிக்கியது

High Court|கேள்வி கேட்ட சட்ட கல்லூரி மாணவர்கள்;கேஸ் போட்ட காவல் துறைக்கு நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்

High Court|கேள்வி கேட்ட சட்ட கல்லூரி மாணவர்கள்;கேஸ் போட்ட காவல் துறைக்கு நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்

Gingee Child | செஞ்சி சிறுமி வீட்டிற்கு நேரில் சென்ற கனிமொழி MP - கதறி அழுத சிறுமியின் தாய்