தமிழ்நாடு

ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பாலத்காரம் - பொறியியல் பட்டதாரி வாலிபர் கைது

கன்னியாகுமரியில் ஆபாச படம் எடுத்து பாலியல் பாலத்காரத்தில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
குளச்சல் அருகே மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்த 30 வயதான இளம் பெண், கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். வீட்டில் குளித்துக் கொண்டிருந்த அவரை, அதே பகுதியை சேர்ந்த சகாய பிரதிஸ்டன், ஆபாச படம் பிடித்து மிரட்டி பாலியல் பாலத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பிரதிஸ்டனை போலீசார் கைது செய்தனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்