தமிழ்நாடு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் : தாயையும், சேயையும் காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவமனை - துணை முதலமைச்சர் மருத்துவர்களுக்கு வாழ்த்து

இதய நோயுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில் தாயையும் சேயையும் மதுரை அரசு மருத்துமனை காப்பாற்றியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இதய நோயுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில் தாயையும் சேயையும்

மதுரை அரசு மருத்துமனை காப்பாற்றியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கர்ப்பிணி பெண்ணுக்கு இறுதி தருவாயிலும் நம்பிக்கையூட்டி மறுவாழ்வு அளித்த மருத்துவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்து கொள்வதாக அவர் தமது டிவிட்டர்

பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்