தமிழ்நாடு

ஜெயலலிதா எங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார் - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

ஜெயலலிதா தங்களை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் அவருக்கு பயந்து திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஜெயலலிதா தங்களை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் அவருக்கு பயந்து திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி. கிருஷ்ணமுர்த்தி, ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சேவல் ஏழுமலையை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செய்யாமல் கிடப்பில் போட்டதாகவும், ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செய்திருப்பதாகவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்