தமிழ்நாடு

இஸ்லாமிய ஜமாஅத் தலைவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு - "என்பிஆர், சிஏஏ உள்ளிட்டவை குறித்து விளக்கம்"

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா குறித்து தேனியில், இஸ்லாமிய ஜமாஅத் தலைவர்களுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா குறித்து தேனியில், இஸ்லாமிய ஜமாஅத் தலைவர்களுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், ஆட்சியர் பல்லவி பல்தேவ், எம்எல்ஏ ஜக்கையன் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த 100 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். என்பிஆர், சிஏஏ உள்ளிட்டவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்