தமிழ்நாடு

" ஏழைகளுக்கான வீடுகள் திட்டத்தில் இதுவரை 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

உண்ண உணவு, இருக்க இடம் என சமூக நல்வாழ்வு குறித்து சிந்தித்து செயல்பட்டு, 14 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டு, 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
உண்ண உணவு, இருக்க இடம் என சமூக நல்வாழ்வு குறித்து சிந்தித்து செயல்பட்டு, 14 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டு, 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில், மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை