தமிழ்நாடு

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்து வந்த சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தந்தி டிவி

பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்து வந்த சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சமூக நலத்துறை செயலாளருடன் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், போராட்டத்தை விலக்கி கொண்டதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்