ரோட்டில் நடந்துசென்ற செவிலியர்.. வாயில் ஸ்டிக்கரை ஒட்டி PhD மாணவர் செய்த சம்பவம் #theft #robbery #crime #police #kallakurichi #thanthitv அரசு செவிலியரிடம் 12 பவுன் நகை பறிப்பு – பி.ஹெச்.டி. மாணவர் கைது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரசு செவிலியரிடம் 12 பவுன் தாலிச்சரடு மற்றும் சங்கிலியைப் பறித்த வழக்கில், சேலையைச் சேர்ந்த பி.ஹெச்.டி. மாணவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.