தமிழ்நாடு

Nurse | TN Police | அலறிய நர்ஸ்கள்.. சிக்கிய ஆபாச இளைஞர்.. சென்னையில் அதிர்ச்சி

அலறிய நர்ஸ்கள்.. சிக்கிய ஆபாச இளைஞர்.. சென்னையில்

thanthitv

சென்னை கொளத்தூரில், செவிலியர்கள் தங்கியிருந்த வீட்டின் குளியலறையில் ரகசியமாக வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். 46 வயது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை பகுதியைச் சேர்ந்த 37 வயது சத்யராஜ் என்பவர் செவிலியர்களின் தங்கியிருந்த வீட்டின் குளியலறை ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்