தமிழ்நாடு

Nurse Protest | ``பொங்கலுக்கு முன்பாகவே வழங்கப்படும்..’’ - அமைச்சர் அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

செவிலியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் செவிலியர்களுக்கு புதிய பணியிடங்களை உருவாக்கி, பொங்கலுக்கு முன்னதாக சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்...

Breaking | Nurse Protest | 12 மணிநேர போராட்டத்திற்கு பின் செவிலியர்கள் திடீர் முடிவு

BREAKING || Chennai | சென்னையின் மெயின் ஸ்பாட்டில் 19 வயது இளைஞர் கொடூரமாக வெ*டிக் கொ*ல

TN Police | Nurse | சென்னையில் போராடிய செவிலியர்கள் வலுக்கட்டாயமாக கைது

Gem Veeramani | TN Police | ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் மேலும் 3 பேர் கைது

CM Vijay | TN Govt | Annan Seer Thittam | அண்ணன் சீர் திட்டம் - அரசாணை வெளியீடு