தமிழ்நாடு

விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்

விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு குடி போதையில் நோயாளியை பார்க்க வந்த நபரை மருத்துவமனைக்குள் அனுமதிக்க பாதுகாவலர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மற்றும் உடன் வந்த 5 பேர் பாதுகாவலர் மற்றும் செவிலியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை கண்டித்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மருத்துவமனைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?