தமிழ்நாடு

கனமழையால் சிவகாசியில் விழுந்த அணுகுண்டு.. கைகொடுக்கும் 2024 | Calendar | 2024

தந்தி டிவி

சிவகாசியில் போதிய ஆர்டர்கள் வராததால் 10 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி காலண்டர்கள் தேக்கம் அடைந்துள்ளன. கனமழையால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களுக்கு சமீபத்தில் காலண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் வராததால் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. எனினும் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் காலண்டர் ஆர்டர்கள் வரத்தொடங்கி இருப்பதால், நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக காலண்டர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்