தமிழ்நாடு

நாதக வேட்பாளர் சீதாலட்சுமி பகிரங்க சவால்

தந்தி டிவி

                                                                         நாதக வேட்பாளர் சீதாலட்சுமி பகிரங்க சவால்

• கூட்டணியாக நின்றாலும் கூட்டமாக நின்றாலும் ஒற்றை ஆளாக எதிர்த்து நின்று வெற்றி பெறுவேன் என்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். • ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் காய்கறி வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் சீதாலட்சுமி வாக்கு சேகரித்தார். • பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இருமுனைப்போட்டி நிலவும் இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார்.

KN Nehru | CM Vijay | "இதற்கு வழி காட்டியவரே மு.க.ஸ்டாலின் தான்" - லிஸ்ட் போட்ட கே.என்.நேரு

EPS | ADMK | "இருங்க.. இருங்க.." - EPS பேசும் போது குறுக்கிட்டு நிறுத்திய சபாநாயகர்

DMK பரந்தூர் ஏர்போர்டை கைவிடுவதாக CM அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ஏற்கமுடியாமல் வெளியேறிய திமுக

CM Vijay | 3 புதிய அறிவிப்புகள்.. மிரளவிட்ட CM விஜய்

Vetri Payanam அமலாகிறது `வெற்றி பயண திட்டம்’ - சற்றும் எதிர்பாரா நேரத்தில் CM சர்ப்ரைஸ் அறிவிப்பு